கொலையிற் கொடியாரை

Categories அரசியல்Posted on
Kolaiyir kotiyarai
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : செங்கோன்மை

குறள் எண் : 550

குறள்: கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

விளக்கம் : கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Cenkonmai

kural en: 550

Kural: Kolaiyir kotiyarai ventoruttal painkul
kalaikat tatanotu ner.

Vilakkam: Kotiyavarkalukku marana tantanai kotuttut takkavaraik kappatu, ulavan kalaiyaik kalaintu payiraik kappatarkuc camam.