கொலைமேற்கொண் டாரிற்

Categories அரசியல்Posted on
Kolaimerkon tarir
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கொடுங்கோன்மை

குறள் எண் : 551

குறள்: கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.

விளக்கம் : குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kotunkonmai

kural en: 551

Kural: Kolaimerkon tarir kotite alaimerkon
tallavai ceytolukum ventu.

Vilakkam: Kutimakkalin porulmitu acai kontu avarkalait tunpuruttit tavaraka alum aracu pakaikontu piraraik kolai ceypavaraik kattilum kotiyatu.