திருக்குறள்-மறைந்தவை கேட்கவற்

Categories அரசியல்Posted on
Thirukkural-maraintavai ketkavar
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஒற்றாடல்

குறள் எண் : 587

குறள்: மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பா டில்லதே ஒற்று.

விளக்கம் : மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Orratal

kural en: 587

Kural: Maraintavai ketkavar raki arintavai
aiyappa tillate orru.

Vilakkam: Marainta ceytikalaiyum kettariya vallavanay arinta ceytikalai aiyappatamal tuniya vallavanay ullavane orran avan.