திருக்குறள்-பரியது கூர்ங்கோட்ட

Categories அரசியல்Posted on
Thirukkural-pariyatu kurnkotta
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஊக்கம் உடைமை

குறள் எண் : 599

குறள்: பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

விளக்கம் : யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Ukkam utaimai

kural en: 599

Kural: Pariyatu kurnkotta tayinum yanai
veruum pulitak kurin.

Vilakkam: Yanai periya utampaiyum kurmaiyana kompinaiyum utaiyatu enralum puli takkinal payappatum.