திருக்குறள்-உள்ளம் இலாதவர்

Categories அரசியல்Posted on
Thirukkural-ullam ilatavar
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஊக்கம் உடைமை

குறள் எண் : 598

குறள்: உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.

விளக்கம் :ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Ukkam utaimai

kural en: 598

Kural: Ullam ilatavar eytar ulakattu
valliyam ennun cerukku.

Vilakkam:Ukkam illatavar pirarkku utavum vallal yam ennum mana uyarvaip peramattar.