திருக்குறள்-சிதைவிடத் தொல்கார்

Categories அரசியல்Posted on
Thirukkural-citaivitat tolkar
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஊக்கம் உடைமை

குறள் எண் : 597

குறள்: சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

விளக்கம் :உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Ukkam utaimai

kural en: 597

Kural: Citaivitat tolkar uravor putaiyampir
pattuppa tunrun kaliru.

Vilakkam:Utampai maraikkumalavu ampukalal punpattum yanait tan perumaiyai nilainiruttum, atupol ukkam utaiyavar alivu vantavitattilum talara mattar.