திருக்குறள்-உள்ளுவ தெல்லாம்

Categories அரசியல்Posted on
Thirukkural-ulluva tellam
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஊக்கம் உடைமை

குறள் எண் : 596

குறள்: உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

விளக்கம் :எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Ukkam utaimai

kural en: 596

Kural: Ulluva tellam uyarvullal marratu
tallinun tallamai nirttu.

Vilakkam:Ennuvatellam uyarvaipparriye enna ventum, av vuyarvuk kaikutavittalum avvaru ennuvatai vitakkutatu.