திருக்குறள்-வெள்ளத் தனைய

Categories அரசியல்Posted on
Thirukkural-vellat tanaiya
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஊக்கம் உடைமை

குறள் எண் : 595

குறள்: வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.

விளக்கம் : நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Ukkam utaimai

kural en: 595

Kural: Vellat tanaiya malarnittam mantartam
ullat tanaiya tuyarvu.

Vilakkam: Nirppukkalin atikkampin nilam nirin alave. Atu pola makkalin uyarvum avarkalin mana ukkattin alave.