திருக்குறள்-ஆக்கம் அதர்வினாய்

Categories அரசியல்Posted on
Thirukkural-akkam atarvinay
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஊக்கம் உடைமை

குறள் எண் : 594

குறள்: ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

விளக்கம் : தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Ukkam utaimai

kural en: 594

Kural: Akkam atarvinayc cellum acaivila
ukka mutaiya nulai.

Vilakkam: Talarata ukkam ullavanitam, celvamanatu tane avan mukavariyai arintu cellum.