திருக்குறள்-ஆக்கம் இழந்தேமென்

Categories அரசியல்Posted on
Thirukkural-akkam ilantemen
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஊக்கம் உடைமை

குறள் எண் : 593

குறள்: ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்.

விளக்கம் : ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Ukkam utaimai

kural en: 593

Kural: Akkam ilantemen rallavar ukkam
oruvantan kaittutai yar.

Vilakkam: Ukkattait tam kaivacam kontavar, celvattai ilantalum, ilantu vittomo enru manam kalanka mattar.