அற்றாரைத் தேறுதல்

Categories அரசியல்Posted on
Arrarait terutal
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : தெரிந்து தெளிதல்

குறள் எண் : 506

குறள்: அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

விளக்கம் : உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Terintu telital

kural en: 506

Kural: Arrarait terutal ompuka marravar
parrilar nanar pali.

Vilakkam: Uravu palam illatavaraip patavikalukkut terivu ceyvatait tavirkkavum en enil, avarkalukkup panta pacam illai. Palikku vetkappatavumattar.