அழிவதூஉம் ஆவதூஉம்

Categories அரசியல்Posted on
alivatuum avatuum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : தெரிந்து செயல்வகை

குறள் எண் : 461

குறள்: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

விளக்கம் : ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Terintu ceyalvakai

kural en: 461

Kural: Alivatuum avatuum aki valipayakkuma
utiyamun culntu ceyal.

Vilakkam: Oru ceyalaic ceyyumpotu varum nattattaiyum, pin vilaivaiyum parttu, atarkuppin varum lapattaiyum kanakkittuc ceyka.