தெரிந்த இனத்தொடு

Categories அரசியல்Posted on
terinta inattotu
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : தெரிந்து செயல்வகை

குறள் எண் : 462

குறள்: தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்.

விளக்கம் : தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Terintu ceyalvakai

kural en: 462

Kural: Terinta inattotu terntennic ceyvark
karumporul yatonru mil.

Vilakkam: Tam terntukonta niruvakac currattotu oru ceyalai arayntu tittamittuc ceypavarkkuc ceyya mutiyata ceyal enru etuvum illai.