அச்ச முடையார்க்

Categories அரசியல்Posted on
Acca mutaiyark
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : பொச்சாவாமை

குறள் எண் : 534

குறள்: அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

விளக்கம் : மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Poccavamai

kural en: 534

Kural: Acca mutaiyark karanillai ankillai
poccap putaiyarkku nanku.

Vilakkam: Manattul payam ullavarkku ettakaiya patukappalum payan illai. Atupolave marati utaiyavarkkum patukappal payan illai.