திருக்குறள்-அருமை உடைத்தென்

Categories அரசியல்Posted on
Thirukkural-arumai utaitten
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஆள்வினை உடைமை

குறள் எண் : 611

குறள்: அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

விளக்கம் : நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Alvinai utaimai

kural en: 611

Kural: Arumai utaitten racavamai ventum
perumai muyarci tarum.

Vilakkam: Nammal itaic ceyyamutiyatu enru manam talarakkutatu. Ataic ceytu mutikkum arralai muyarci tarum.