கல்லா தவரும் நனிநல்லர்

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கல்லாமை

குறள் எண் : 403

குறள்: கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

விளக்கம் : கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே

Kuṟaḷ pāl: Poruṭpāl

kuṟaḷ iyal: Araciyal

atikāram : Kallāmai

kuṟaḷ eṇ: 403

Kuṟaḷ: Kallā tavarum naṉinallar kaṟṟārmuṉ
collā tirukkap peṟiṉ.

Viḷakkam: Kaṟṟavar avaiyil pēcātiruntāl paṭikkātavarum mikanallavarē