நிலத்தியல்பான் நீர்திரிந்

Categories அரசியல்Posted on
nilattiyalpan nirtirin
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண் : 452

குறள்: நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு.

விளக்கம் : தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Periyarait tunaikkotal

kural en: 452

Kural: Nilattiyalpan nirtirin tarrakum mantark
kinattiyalpa takum arivu.

Vilakkam: Tan cernta nilattin tanmaiyal nir tan iyalpai ilantu, nilattin iyalpakave marivitum; manitarin arivum avar cernta inattin iyalpakave akivitum.