உள்ளிய தெய்தல் எளிதுமன்

Categories அரசியல்Posted on
Ulliya teytal
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : பொச்சாவாமை

குறள் எண் : 540

குறள்: உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்.

விளக்கம் : நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Poccavamai

kural en: 540

Kural: Ulliya teytal elituman marruntan
ulliya tullap perin.

Vilakkam: Ninaittatait totarntu ninaittuk kontirukka mutiyumanal ninaittatai ninaittapatiye ataivatu elitu.