உலகந் தழீஇய தொட்பம்

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : அறிவுடைமை

குறள் எண் : 425

குறள்: உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.

விளக்கம் : உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Arivutaimai

kural en: 425

Kural: Ulakan taliiya totpam malartalun
kumpalu milla tarivu.

Vilakkam: Ulakai natpakkik kolvatu arivu; natpin arampattil peritaka makilvatum, nalataivil vatuvatum illatu. Eppotum ore ciraka iruppatu arivu.