எவ்வ துறைவ துலக

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : அறிவுடைமை

குறள் எண் : 426

குறள்: எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.

விளக்கம் : உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Arivutaimai

kural en: 426

Kural: Evva turaiva tulaka mulakatto
tavva turaiva tarivu.

Vilakkam: Ulakattup periyor evvaru valkinrarkalo, avarotu cerntu, tanum appatiye valvatu arivu.