அறிவுடையார் ஆவ தறிவார்

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : அறிவுடைமை

குறள் எண் : 427

குறள்: அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

விளக்கம் : அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Arivutaimai

kural en: 427

Kural: Arivutaiyar ava tarivar arivilar
ahtari kalla tavar.

Vilakkam: Arivutaiyar nalai vara iruppatai mun ariya vallavar; arivu illatavaro atanai ariya iyalatavar.