ஆகா றளவிட்டி தாயினுங்

Categories அரசியல்Posted on
aka ralavitti tayinun
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : வலி அறிதல்

குறள் எண் : 478

குறள்: ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.

விளக்கம் : வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Vali arital

kural en: 478

Kural: Aka ralavitti tayinun ketillai
poka rakalak katai.

Vilakkam: Varumanam alavil ciritu enralum celavinam peritakatapotu ketu illai.