அளவறிந்து வாழாதான்

Categories அரசியல்Posted on
alavarintu valatan
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : வலி அறிதல்

குறள் எண் : 479

குறள்: அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

விளக்கம் : தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Vali arital

kural en: 479

Kural: Alavarintu valatan valkkai ulapola
illakit tonrak ketum.

Vilakkam: Tan cottin matippai arintu atarku erpa valatavanin valkkai, iruppatu pol katci tantu illamal alintuvitum.