ஆற்றின் வருந்தா வருத்தம்

Categories அரசியல்Posted on
arrin varunta varuttam
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : தெரிந்து செயல்வகை

குறள் எண் : 468

குறள்: ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

விளக்கம் : ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Terintu ceyalvakai

kural en: 468

Kural: Arrin varunta varuttam palarninru
porrinum pottup patum.

Vilakkam: Oru ceyalai mutikkum vali ariyatu totankinal, palar cerntu tunai ceytalum, acceyal kettup pokum.