கேட்பினுங் கேளாத்

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கேள்வி

குறள் எண் : 418

குறள்: கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

விளக்கம் : கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kelvi

kural en: 418

Kural: Ketpinun kelat takaiyave kelviyal
totkap patata cevi.

Vilakkam: Kelvi nanattal tulaikkappatata cevikal ocaikalaik kettalum avai cevittut tanmaiyave.