திருக்குறள்-இடுக்கண் வருங்கால்

Categories அரசியல்Posted on
Thirukkural-itukkan varunkal
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடுக்கண் அழியாமை

குறள் எண் : 621

குறள்: இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.

விளக்கம் : துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itukkan aliyamai

kural en: 621

Kural: Itukkan varunkal nakuka atanai
atutturva tahtoppa til.

Vilakkam: Tunpam varumpotu (atarkaka kalankamal) nakutal ventum, at tunpattai etirttu vellavallatu ataip ponratu veru illai.