திருக்குறள்-வெள்ளத் தனைய இடும்பை

Categories அரசியல்Posted on
Thirukkural-vellat tanaiya itumpai
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடுக்கண் அழியாமை

குறள் எண் : 622

குறள்: வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

விளக்கம் : வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itukkan aliyamai

kural en: 622

Kural: Vellat tanaiya itumpai arivutaiyan
ullattin ullak ketum.

Vilakkam: Vellam polak karai katanta tunpam vantalum arivu utaiyavaṉ, tan manattal talaramal enniya alavileye attunpam aliyum.