காக்கை கரவா கரைந்துண்ணும்

Categories அரசியல்Posted on
Kakkai karava karaintunnum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : சுற்றம் தழால்

குறள் எண் : 527

குறள்: காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

விளக்கம் : காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Curram talal

kural en: 527

Kural: Kakkai karava karaintunnum akkamum
annani rarkke ula.

Vilakkam: Kakkai tan unavai maraikkamal, tan inattaic cattamittu alaittu unnum; ituponra kunam utaiyavarkke celvamum ula akum.