விலங்கொடு மக்க

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கல்லாமை

குறள் எண் : 410

குறள்: விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.

விளக்கம் : விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kallamai

kural en: 410

Kural: Vilankotu makka lanaiyar ilankunnl
karraro tenai yavar.

Vilakkam: Vilankai nokka makkal evvalavu verupattavaro, ciranta nulaik karravarai nokkak kallatavar avvalavu verupattavar.