மேற்பிறந்தா ராயினுங்

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கல்லாமை

குறள் எண் : 409

குறள்: மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.

விளக்கம் : படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikāram: Kallamai

kural en: 409

Kural: Merpiranta rayinun kallatar kilppirantun
karra ranaittilar patu.

Vilakkam: Patikkatavar melcatiyil pirantiruntalum, kilcatiyil pirantiruntum patittavar alavirkup perumai illatavare.