இறந்த வெகுளியின்

Categories அரசியல்Posted on
Iranta vekuliyin
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : பொச்சாவாமை

குறள் எண் : 531

குறள்: இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

விளக்கம் : மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Poccavamai

kural en: 531

Kural: Iranta vekuliyin tite ciranta
uvakai makilcciyir corvu.

Vilakkam: Mikunta makilccip perukkal varum marati, alavu katanta kopattaik kattilum kotumaiyanatu.