எனைத்தானும் நல்லவை

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கேள்வி

குறள் எண் : 416

குறள்: எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

விளக்கம் : சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kelvi

kural en: 416

Kural: Enaittanum nallavai ketka anaittanum
anra perumai tarum.

Vilakkam: Ciritu nerame enralum uruti taram narporulaik ketka ventum. Atukuta nirainta perumaiyait tarum.