பிழைத்துணர்ந்தும் பேதைமை

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கேள்வி

குறள் எண் : 417

குறள்: பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

விளக்கம் : நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kelvi

kural en: 417

Kuraḷ: Pilaittunarntum petaimai colla rilaittunarn
tintiya kelvi yavar.

Vilakkam: Nunnitaka arayntu arintu, kelvi nanattal niraintavar, pilaipata unarntapotum, arivarra corkalaic collamattar.