இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கேள்வி

குறள் எண் : 415

குறள்: இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

விளக்கம் : கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kelvi

kural en: 415

Kural: Ilukka lutaiyuli urrukko larre
olukka mutaiyarvayc col.

Vilakkam: Karru, olukkam mikkavarin vayiliruntu piranta corkal valukkum taraiyil unrukol utavuvatu pol tunpa nerattil utavum.