பெருங்கொடையான் பேணான்

Categories அரசியல்Posted on
Perunkotaiyan penan
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : சுற்றம் தழால்

குறள் எண் : 526

குறள்: பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.

விளக்கம் : ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Curram talal

kural en: 526

Kural: Perunkotaiyan penan vekuli avanin
marunkutaiyar manilat til.

Vilakkam: Oruvan perunkotaiyai utaiyavanay, cinattai virumpatavanay iruppan enral avanaip polac curram utaiyavar ulakil illai.