திருக்குறள்-இடும்பைக் கிடும்பை

Categories அரசியல்Posted on
Thirukkural-itumpaik kitumpai
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடுக்கண் அழியாமை

குறள் எண் : 623

குறள்: இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்.

விளக்கம் : வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itukkan aliyamai

kural en: 623

Kural: Itumpaik kitumpai patuppar itumpaik
kitumpai pataa tavar.

Vilakkam: Varum tunpattirkut tunpappatata mana ukkam ullavar. Tunpattirkut tunpam taruvar.