உழைப்பிரிந்து காரணத்தின்

Categories அரசியல்Posted on
Ulaippirintu karanattin
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : சுற்றம் தழால்

குறள் எண் : 530

குறள்: உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந் தெண்ணிக் கொளல்.

விளக்கம் : தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Curram talal

kural en: 530

Kural: Ulaippirintu karanattin vantanai ventan
ilaittirun tennik kolal.

Vilakkam: Tannitamiruntu pirintu cenru pin oruk karanamparrit tirumpivantavanai, aracan avan natiya utaviyaic ceytu arayntu uravu kolla ventum.