பற்றுள்ள மென்னும்

Categories அரசியல்Posted on
parrulla mennum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : குற்றம் கடிதல்

குறள் எண் : 438

குறள்: பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.

விளக்கம் : செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kurram katital

kural en: 438

Kural: Parrulla mennum ivaranmai errullum
ennap patuvaton ranru.

Vilakkam: Celavita ventiyavarrirkuc celavitamal celvattin mitu acai konta kanca manattaip perriruppatu kurrankal ellavarrilum kotiya kurramakum.