வியவற்க எஞ்ஞான்றுந்

Categories அரசியல்Posted on
viyavarka ennanrun
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : குற்றம் கடிதல்

குறள் எண் : 439

குறள்: வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

விளக்கம் : எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kurram katital

kural en: 439

Kuraḷ: Viyavarka ennanrun tannai nayavarka
nanri payava vinai.

Vilakkam: Evvalavu peritaka valarntalum akankaram kontu peritakap pecate; nattukkum atcikkum nanmai tarata ceyalkalaic ceyya virumpate.