திருக்குறள்-இன்பம் விழையான்

Categories அரசியல்Posted on
Thirukkural-inpam vilaiyan
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஆள்வினை உடைமை

குறள் எண் : 615

குறள்: இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

விளக்கம் : இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Alvinai utaimai

kural en: 615

Kural: Inpam vilaiyan vinaivilaivan tankelir
tunpam tutaittunrum tun.

Vilakkam: Inpattai virumpatavanayc ceyal ceyvataiye virumpupavan, tan uravum natpumakiya parattin tunpattaip pokki, atait tankum tun avan.