திருக்குறள்-தாளாண்மை இல்லாதான்

Categories அரசியல்Posted on
Thirukkural-talanmai illatan
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஆள்வினை உடைமை

குறள் எண் : 614

குறள்: தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

விளக்கம் : முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Alvinai utaimai

kural en: 614

Kural: Talanmai illatan velanmai petikai
valanmai polak ketum.

Vilakkam: Muyarci illatavan utaviceypavanaka iruttal, peti tan kaiyil valai etuttum alum tanmaipol niraiveramal pokum.