குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : இறைமாட்சி
குறள் எண் : 385
குறள்:     இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
            வகுத்தலும் வல்ல தரசு.
விளக்கம் :  பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும்
              காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Iraimatci
kural en: 385
Kural :     Iyarralum ittalun kattalun katta
            vakuttalum valla taracu.
Viḷakkam:  Porul varum valikalai menmelum iyarralum vanta porulkalaic certtalum, kattalum kattavarrai vakuttuc
            celavu ceytalum vallavan aracaṉ.
