காட்சி கெளியன் கடுஞ்சொல்லன்

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இறைமாட்சி

குறள் எண் : 386

குறள்: காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

விளக்கம் : காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு
உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram : Iraimatci

kural en: 386

Kural: Katci keliyan katuncollaṉ allanel
mikkurum mannan nilam.

Viḷakkam: Kanpatarku eliyavaṉāyk katuncol kuratavay iruntal anta maṉṉaṉuṭaiya atcikku utpatta nattai ulakam
pukalum.