இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத்

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இறைமாட்சி

குறள் எண் : 387

குறள்: இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

விளக்கம் : இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது
எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram : Iraimatci

kural en: 387

Kural: Incolal ittalikka vallarkut tancolal
tankan tanaittiv vulaku.

Viḷakkam: Iniya colluṭaṉ pirarkkuk kotukkavum, avarkalaik kakkavum arral perra araciṟku atu enniya ellavarraiyum
ivvulakam tarum.