முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இறைமாட்சி

குறள் எண் : 388

குறள்: முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.

விளக்கம் : நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram : Iraimatci

kural en: 388

Kural: Muṟaiceytu kapparrum mannavan makkat
kiraiyenru vaikkap patum.

Vilakkam: Nitivalanki makkalaik kakkum aracu makkalaik kakkum katavul enru karutappatum.