செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இறைமாட்சி

குறள் எண் : 389

குறள்: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு

விளக்கம் : குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaaram : Iraimatci

kural en: 389

Kural : Cevikaippac corporukkum panputai ventan
kavikaikkilt tanku mulaku

viḷakkam: Kuṟaikuruvorin corkalaik cevikaikkum nilaiyilum porukkinra panpum utaiya aracanatu kutainilalil ulakam
tankum..