கடுமொழியுங் கையிகந்த

Categories அரசியல்Posted on
Katumoliyun kaiyikanta
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : வெருவந்த செய்யாமை

குறள் எண் : 567

குறள்: கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

விளக்கம் : கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Veruvanta ceyyamai

kural en: 567

Kural: Katumoliyun kaiyikanta tantamum ventan
atumuran teykkum aram.

Vilakkam: Katumaiyana corkalum, varampu miriya tantanaiyum aracin pakaiyai vellutarku erra ayutattait teyttuk kuraikkum aram akum.