திருக்குறள்-பொறியின்மை யார்க்கும்

Categories அரசியல்Posted on
Thirukkural-poriyinmai yarkkum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஆள்வினை உடைமை

குறள் எண் : 618

குறள்: பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி.

விளக்கம் : உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Alvinai utaimai

kural en: 618

Kural: Poriyinmai yarkkum paliyan rarivarin
talvinai inmai pali.

Vilakkam: Utal uruppu, ceyalarru iruppatu kurai akatu. Ariya ventiyavatai arintu muyarci ceyyatu iruppate kurai.