திருக்குறள்-தெய்வத்தான் ஆகா

Categories அரசியல்Posted on
Thirukkural-teyvattan aka
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஆள்வினை உடைமை

குறள் எண் : 619

குறள்: தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

விளக்கம் : விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Alvinai utaimai

kural en: 619

Kural: Teyvattan aka teninum muyarcitan
meyvaruttak kuli tarum.

Vilakkam: Viti namakku utava mutiyatu ponalum, muyarci nam utal ulaippirku erra palanait tarum.