திருக்குறள்-ஊழையும் உப்பக்கங்

Categories அரசியல்Posted on
Thirukkural-ulaiyum uppakkan
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஆள்வினை உடைமை

குறள் எண் : 620

குறள்: ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.

விளக்கம் : மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Alvinai utaimai

kural en: 620

Kural: Ulaiyum uppakkan kanpar ulaivinrit
tala tunarru pavar.

Vilakkam: Manam talaramal itaivitatu muyarci ceypavar, vitiyaiyum puramutuku kattak kanpar.